வலை உலாவில் இங்கு நின்றமைக்கு நன்றி. நான் பெரிய எழுத்தாளான் அல்லன். எனது எழுத்துக்கள் பிறர் ரசிக்கும் அளவுக்கு சுவைகூடியவையாக இல்லாமலும் இருக்கலாம். யாரேனும் பிரபலமானவரின் சாயலுடன்கூட அமையலாம்.அத்தனை குறைகளையும் பொருட்படுத்தாமல் பெருந்தன்மையுடன் ஏதேனும் நிறைகள் இருந்தால் அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். குறைகளை வலையில் வடியும் நீர் போல நீக்கிவிடுங்கள். நன்றி மீண்டும் ஒரு முறை.
No comments:
Post a Comment